Tamil Nadu State Department of Archaeology inscriptions Database
Header Tamil English
District தஞ்சாவூர் Thanjavur
Taluk பாபநாசம் Papanasam
Village உடையார் கோயில் Udayar Koil
Language தமிழ் Tamil
Script தமிழ் Tamil
Dynasty பாண்டியர் Pandyar
King பராக்கிராம பாண்டியன் Parakirama Pandyan
Header Detail
Regnal Year 6
Historical Year 1400
ARIE No/No
Pre Published -
Village No 16
Inscription Line -
Book Link Link
Header Detail
Serial No 3291
Book Name Papanasam Vatta Kalvettukal: Volume -1
Author Marxia Gandhi, N; Ramachandran, S
Type கோயில்
Map Longitude Coming Soon
Keyword
தானம்
Locus : அருள்மிகு கரவந்தீஸ்வரர்‌ கோயில்‌ மகா மண்டீக்‌ தென்சுவர்‌.
Summary : அரசர்‌ பராக்கிரம பாண்டியரின்‌ பெயரில்‌ இராசாக்கள்‌ நாயன்‌ மழவராயர்‌ நிறுவிய சந்தி, இருநாள்‌ ஆகிய இறப்பு வழிபாடுகளுக்காகப்‌ புத்தூரான சாலையமங்கலப்பற்றிலிருந்து வசூலிக்கப்படும்‌ ௮னைத்து வரிகளையும்‌, நாட்டாரின்‌ ஒப்புதலோடு கோயில்‌ தானத்தாரிடம்‌ வழங்கவும்‌, ஆயிரம்‌ சலம்‌ நெல்‌ வழங்கவும்‌ ஏற்பாடு செய்ததைக்‌ குறிக்கிறது. கல்வெட்டின்‌ இறுதிப்‌ பகுதி இல்லை.
Inscription : -
Notes : -
About Database
தகவல்களை சரிபார்த்தல் / மேம்படுத்தல், கல்வெட்டு வரிகளை தட்டச்சு செய்தல் & படங்களை இணைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
தமிழ்நாடு தொல்லியல்துறையினரால் வெளியிடப்பட்ட கல்வெட்டு புத்தகங்களில் இருந்து கிடைத்த விபரங்களின் அடிப்படையில் இந்த தரவுதளம் உருவாக்கப்பட்டுள்ளது.
கல்வெட்டு புத்தகங்கள் எழுதப்பட்ட காலங்களில் குறிப்பிடப்பட்டு இருந்த தாலுகா, மாவட்டம் போன்ற தகவல்கள் நீர்வாக ரீதியாக மாறி இருப்பதால் அவை சரி செய்யப்பட்டு தற்போது உள்ள தாலுகா, மாவட்டமாக மாற்றப்பட்டுள்ளன.
ARIE, SSI, Epigraphia Indica, ஆவணம் மற்றும் கல்வெட்டு சார்ந்து வெளிவந்த புத்தகங்களுக்கான தரவுதளம் உருவாக்கும் பணியும் நடைபெற்று வருகின்றது.
English, Diacritical Mark மொழிகளில் தேடி பார்க்கும் வசதிகளும் நடைபெற்று வருகின்றன.
Support for this project Donate